சென்னை புறநகரை உலுக்கிய இடி, மின்னல், மழை
சென்னை:சென்னை புறநகர்ப் பகுதிகளில் இரவில் இடி மின்னலுடன் கன மழை பெய்ததால் அணல் குறைந்தது.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சென்னையை வறுத்து வந்த கடும் வெயில் கடந்த ஓரிரு நாட்களாக குறைந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சென்னை புறநகர்பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.
தென் சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், சேலையூர், காட்டாங்கொளத்தூர், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் பெரு மழை பெய்தது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளமென பாய்ந்தோடியது. இந்த மழை காரணமாக புறநகர்ப் பகுதிகளில் வெட்கை குறைந்து குளுமை குடி புகுந்தது.
இன்று மாலையும் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இன்று காலை முதல் சென்னையில் மீண்டும் வெயில் வெளுத்துக் கட்டி வருகிறது.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications