யுஎஸ்: இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 44% அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்காவிற்கு கல்வி பயில வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 44 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஓராண்டில் சென்னையில் மட்டும் மாணவர்களுக்கான விசா வழங்குவது 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போல மும்பையில் 44 சதவீதமும்,டெல்லியில் 17 சதவீதமும் அதிகமாக விசா வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை சீனா, தென் கொரியாவில் இருந்து தான் அமெரிக்காவுக்கு மிக அதிக அளவில் மாணவர்கள் கல்வி பயில வந்து கொண்டிருந்தனர். ஆனால், அதை இந்தியா முறியடித்துவிட்டது. கடந்த ஆண்டில் அமெரிக்காவில் கல்வி பயில அதிக மாணவர்களை அனுப்பிய நாடு இந்தியா தான். சுமார் 60,000 இந்திய மாணவர்கள் ஓராண்டில் படிக்க அந்நாட்டுக்குச் சென்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+