மக்கள் தான் முக்கியம், தீவிரவாதம் அல்ல-முஷாரப்
பாகிஸ்தான்: நாட்டின் கெளரவமும், மக்களின் நலமும் தான் எனக்கு முக்கியம். பாகிஸ்தானில் தீவிரவாதத்திற்கு இடமே இல்லை அந் நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
இஸ்லாமபாத்தில் லால் மசூதியை தீவிரவாதிகளிடமிருந்து மீட்க பாகிஸ்தான் ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதில் மதகுரு உட்பட பல தீவிரவாதிகளும், அப்பாவி மக்களும் கொல்லப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அல்-கொய்தா அமைப்பு கலவரத்தை தூண்டும் வகையில் உசுப்பேற்றி வருகிறது. இதனால் பாகிஸ்தானின் பல இடங்களில் தற்கொலை தாக்குதல்கள நடந்து வருகின்றன.
இதுகுறித்து முஷாரப் கூறுகையில்,
இஸ்லாமிய நாடான இங்கு சில தீவிரவாத சக்திகள் இஸ்லாமியர்களை தவறான வழியில் அழைத்து செல்கின்றன. நாம் இஸ்லாமின் உண்மையான கருத்துக்களை பின்பற்றி வாழ்ந்து வருகிறோம். தாங்கள் தான் இஸ்லாமியர்கள் என சொல்லிக்கொண்டு பலர் மதத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்ப முயற்சி செய்கிறார்கள்.
லால் மசூதி மீட்கப்பட்டதில் யாருக்கும் வெற்றி, தோல்வி என்பது கிடையாது. தீவிரவாதத்தை ஒழிக்கவே இந்த மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசு லால் மசூதி நடவடிக்கையில் வெற்றி பெற்றுவிட்டதாக சொல்லி மக்களை தீவிரவாதிகள் தூண்டி விட்டு வருகின்றனர் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications