ரூ1373 கோடியில் செங்கல்பட்டில் எரிசக்தி தொழிற்சாலை
சென்னை:செங்கல்பட்டில் ரூ. 1,373 கோடி முதலீட்டில் எரிசக்தி தொழில் மண்டலம் அமைக்க கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பிரபல கமலா குழுமம் மற்றும் எம்.பி.பி.எல் என்ற நிறுவனமும் இணைந்து இந்த மண்டலத்தை உருவாக்கவுள்ளன.
இதில் உயிரி கொதிகலன்கள், டைஜஸ்டர்கள், உயிரி எரிவாயு உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் கார்பன் பேட்டரி என எரிசக்திக்குத் தேவையான பல ஹை-டெக் பொருட்கள் தயாரிக்கபடவுள்ளன.
ரூ.900 கோடியில் இந்த தொழில் மண்டலம் அமைக்கிறது.
மேலும் ரூ.473 கோடி முதலீட்டில் எரிபொருள் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இத் தொழில் மையம் மூலம் சுமார் 5,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 10,000 பேருக்கு மறைமுகமாக வேலை வாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 215 ஏக்கரில் இந்த எரிசக்தி தொழில் மையம் அமையவுள்ளது. 2008ம் ஆண்டில் இந்த தொழில் மையம் செயல்பட ஆரம்பிக்கும்.
இதற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில், எம்.பி.பி.எல். நிறுவனத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே இன்று கையெழுத்தானது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications