ஜெ.வின் சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
பெங்களூரு:பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆஜரான ஜெயலலிதாவின் வழக்கறிஞர்,
திமுக பொதுச் செயலாளரும், தமிழக அமைச்சருமான அன்பழகன் தாக்கல் செய்த மனுவில் லண்டன் ஹோட்டல் வழக்கு, சொத்து குவிப்பு வழக்கு இரண்டையும் தனிதனியாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
உச்சநீதிமன்றம் இந்த வழக்கை 7 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. ஆகவே சொத்து குவிப்பு வழக்கையும் ஒத்தி வைக்க வேண்டும் என்றார்.
அவருடைய வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications