மும்பை குண்டுவெடிப்பு: மேலும் ஒருவருக்கு தூக்கு24ம் தேதி சஞ்சய் தத் ஆஜராக உத்தரவு
மும்பை:மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நேற்று மேலும் ஒரு குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவரையும் சேர்த்து மொத்தம் 7 பேருக்கு இதுவரை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1993ம் ஆண்டு மும்பை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 100 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வந்த தடா நீதிமன்றம் படிப்படியாக தண்டனை விவரத்தை அறிவித்து வருகிறது.
இவர்களில் 87 பேருக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டு விட்டது. அவர்களில் 6 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
நேற்று மேலும் ஒருவருக்கு தூக்குத் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் அறிவிக்கப்பட்டது.
முகம்மது இக்பால் முகம்மது யூசுப் ஷேக்குக்கு தூக்குத் தண்டனையை நீதிபதி பி.டி.கோடே அறிவித்தார். இவர் தவிர முன்னாள் சுங்கத்துறை கூடுதல் கலெக்டர் சோம்நாத் தபே, பஷீர் கைருல்லா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இன்னும் நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்ட 13 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட வேண்டும். கடைசிக் கட்டமாக இவர்களுக்கு வருகிற 24ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications