நாடாளுமன்றத்தை அல்-கொய்தா தாக்க திட்டம்மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
டெல்லி:சுதந்திர தினத்தன்று நாடாளுமன்றத்தை அல்-கொய்தா தாக்கப் போவதாக மிரட்டல் வந்ததையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் தொடர்பாக மிண்டு குமார் மொகந்தோ என்ற 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு டெல்லி போலீசின் சிறப்புப் பாதுகாப்புப் பிரிவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நபர் ஆகஸ்ட் 15ம் தேதியன்று நாடாளுமன்றத்தின் மீது அல்-கொய்தா அமைப்பு பயங்கர தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டினார்.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாய் படையினரும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த மிரட்டல் தொடர்பாக மிண்டு குமார் மொகந்தோ என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தான் மிரட்டல் விடுத்தவன் என்று தெரிகிறது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட்டது.
விசாரணையில் விளையாட்டாக இந்த மிரட்டலை விடுத்ததாக மொகந்தோ தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications