சத்யராஜின் சாமியார் படம்-தடை கோரும் இந்து கட்சி
கோவை:சத்யராஜ் நடிக்க சாமியார் என்ற பெயரில் எடுக்கப்படும் தமிழ்த் திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என ஹிந்து மக்கள் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தின் பல சாமியார்களை கிண்டலடிக்கும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் குமார்,
சாமியார் என்ற பெயரில் எடுக்கப்படும் தமிழ்த் திரைப் படத்தில் இந்துக்களை பற்றி அவதூறான தகவல்களை தெரிவிப்பதாக உள்ளது. அது மட்டுமல்லாது இந்துக்கள் அதிகம் வாழும் இந்திய நாட்டில், இது போன்ற திரைப்படங்கள் எடுக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
ஒரு சிலர் செய்த தவறுக்காக மொத்த இந்து சமுதாயத்தையும் அநாகரீகமாக காட்டும் இப்படிப்பட்ட படங்களை எடுக்க அனுமதிக்கக் கூடாது என திரைப்படத் துறையினரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications