மதானி விடுதலை: எதிர்த்து அப்பீல்: பாஜக கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து கேரள ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் செய்ய வேண்டும் என பாஜக கோரியுள்ளது.
அக் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,
குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து மதானி விடுவிக்கப்பட்டது அதிர்ச்சி தருகிறது. அவருக்கு உரிய தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்.
அவரது விடுதலையை எதிர்த்து தமிழக அரசு முறைப்படு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றார்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications