மாறுதல் கேட்கும் நரேஷ் குப்தா:தேர்தல் கமிஷன் பதவிக்கு கும்பிடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா தன்னை அந்தப் பதவியில் இருந்து மாற்றிவிடுமாறு கோரியிருக்கிறார்.
நேர்மையான அதிகாரியான குப்தா திமுக, அதிமுக என இருபுறமும் மத்தள அடி வாங்கி வருகிறார்.
![]() |
குறிப்பாக மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலின்போது இவர் காட்டிய கெடுபிடியில் அஞ்சா நெஞ்சன் அழகிரியே ஆடிப் போனார்.
இவர் அதிமுக சார்பானவராக இருப்பதாக திமுகவினரால் குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து மதுரையில் வென்ற கையோடு இவரது வீட்டுக்கு அருகே அழகிரியின் பேனரை வைத்து டென்சன் தந்தனர் திமுகவினர்.
உள்துறைச் செயலாளராக இருந்து இந்தப் பதவிக்கு வந்த குப்தாவால் தேர்தல் கமிஷன் டென்சனைத் தாங்க முடியவில்லை என்று தெரிகிறது. தனக்கு அரசியல் சாயம் பூசப்படுவதால் வெறுத்துப் போயிருக்கும் குப்தா தன்னை இந்தப் பொறுப்பில் இருந்து விடுவித்துவிடுமாறு கேட்டுள்ளாராம்.
இது தொடர்பாக மாநில அரசுக்கும் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் அனுப்பிவிட்டார் குப்தா.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?













Click it and Unblock the Notifications