பிரேசில் சிறையில் தீ: 25 கைதிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
மினாஸ் ஜெராய்ஸ்:பிரேசில் நாட்டின் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 கைதிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
பிரேசில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ளது மினாஸ் ஜெராய்ஸ் மாகாணம். இங்கு பண்டிநோவா என்ற இடத்தில் உள்ள சிறையில் 87 கைதிகளை மட்டுமே அடைக்க முடியுமாம்.
ஆனால் இங்கு 187 கைதிகளை அடைத்து வைத்திருந்தனர். இந்த கைதிகள் கொலை, கொள்ளை மற்றும் போதை மருந்து கடத்தல் போன்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
சிறையில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட கைதிகள் சிறைச்சாலைக்கும் தீ வைத்ததனர். இதில் 25 கைதிகள் உடல் கருகி சிறைக்குள்ளேயே இறந்து விட்டனர். பல கைதிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது.
பிரேசில் நாட்டில் சிறை கைதிகள் அடிக்கடி மோதிக் கொள்வது சகஜம்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications