ரயில் மறியல்-மத்திய அரசு தலையிட கேரள எம்பி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:ஓணம் பண்டிகை நடக்கவுள்ள நிலையில் தமிழகத்தில் கேரள ரயில்களை மறிக்கும் பேராட்டம் நடப்பதைத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இந்தப் பிரச்சனையில் தலையிட வேண்டும் என கேரள எம்பி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இன்று மக்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் இந்தப் பிரச்சனையை கிளப்பினார் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பியான சுரேஷ் குருப். அவர் பேசுகையில்,
இந்த ரயில் மறியல் போராட்டத்தால் கேரளத்தில் இருந்தும் கேரளாவுக்கும் செல்லும் ரயில்கள் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் ஓணம் பண்டிகைக்கு ஊருக்குச் செல்வோர் மிகவும் பாதிக்கப்படுவர்.
எனவே இந்தப் பிரச்சனையில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலையிட்டு தமிழகத்துடன் பேசி ரயில் மறியலை கைவிடச் செய்ய வேண்டும் என்றார்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications