சிறை வாசலில் காவலர்களை தாக்கி விட்டுதப்பி ஓடிய கைதி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:நெல்லை பாளையங்கோட்டை சிறை வாசலில் போலீஸாரைத் தாக்கி விட்டு கைதி தப்பி ஓடி விட்டார்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த விமல்ராஜ் என்ற வாலிபர் பல்வேறு திருட்டு வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்தார்.
இவரை வழககு ஒன்றில் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு இரவு 8.30 மணிக்கு பாளை சிறைக்கு கொண்டு வந்தனர்.
அப்போது சிறை வாசலில் வைத்து காவலர்களை திடீரென தாக்கினார் விமல்ராஜ். பின்னர் கை விலங்குடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.












Click it and Unblock the Notifications