முன்னாள் காங்கிரஸ் எம்.பி மீது வழக்கு!
Subscribe to Oneindia Tamil
தென்காசி:வழக்கறிஞரை மிரட்டிய முன்னாள் காங்கிரஸ் எம்.பி மீது தென்காசி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தென்காசி அருகேயுள்ள ராமசந்திரன் பட்டிணம் பகுதியைச் சேர்நதவர் எஸ்.கே.டி ராமசந்திரன். இவர் ராஜ்யசபா எம்.பியாக இருந்தவர் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர்.
இவருக்கும் தென்காசியை சேர்ந்த வழக்கறிஞர் அமுத தமிழ் பாண்டியன் குடும்பத்தினருக்கும் சில காலமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் தென்காசி நீதிமன்றத்திற்கு வந்திருந்த எஸ்.கே.டி.ராமச்சந்திரன், வழக்கறிஞர் அமுத தமிழ் பாண்டியனை மிரட்டியுள்ளார்.
தன்னை மிரட்டிய முன்னாள் எம்பி மீது அமுததமிழ் பாண்டியன் தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் முன்னாள் எம்.பி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications