ரீ-டெயில் ஸ்டோர்களுக்கு மாயாவதி தடா:10 ஸ்டோர்களை மூடியது ரிலையன்ஸ்
லக்னெள:உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் மிகப் பெரிய ரீ-டெயில் ஸ்டோர்களை மூட முதல்வர் மாயாவதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் தனது 10 கடைகளை மூடியுள்ளது.
இந்த ரீ-டெயில் கடைகளால் சிறு வியாபாரிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி இந்த உத்தரவை மாயாவதி பிறப்பித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் சிறு வியாபாரிகள் லக்னெளவில் ரிலையன்ஸ் பிரஷ் மற்றும் ஸ்பென்சர் ஸ்டோர் ஆகிய கடைகளை சூறையாடினர்.
இந் நிலையில் மாயாவதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு ஷாப்பிங் மால்களில் உள்ள கடைகளுக்குப் பொறுந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மிகப் பெரிய நிறுவனங்கள் ரீ-டெயில் விற்பனையில் குதித்துள்ளன. இதனால் பிளாட்பார கடைகளை விட குறைவான விலையில் தரமான காய்கறிகள், பொருட்கள் வாங்க முடிகிறது.
தமிழக மக்களிடையிலும் இந்தக் கடைகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு காணப்படுகிறது. ஆனால், இந்தக் கடைகளை சிறு வியாபாரிகள் எதிர்த்து வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications