தலைமை ஆசிரியர் அடித்ததில் மாணவன் சாவு?
தூத்துக்குடி:ஆசிரியர் அடித்ததால் 9ம் வகுப்பு மாணவன் இறந்து விட்டதாக கூறி அவரது அண்ணன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி ஏ.ஐ.டி.யூ.சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேல் ஆசாரி மகன் கோபால கிருஷ்ணன். இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் கடந்த 14-ந் தேதி முதல் அவன் பள்ளிக்கு செல்லவில்லை. பெற்றோர் விசாரித்ததற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் அடித்ததால் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறினானாம்.
இந்த நிலையில் கோபாலகிருஷ்ணனின் உடல் நலம் மோசமடைந்தது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையிலும், பின்னர் அரசு மருத்துவமனையிலும் சேர்த்து சிகிச்சையளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மாணவன் இறந்து விட்டான். இதையடுத்து தலைமை ஆசிரியர் அடித்ததால்தான் தனது தம்பி இறந்து விட்டதாக கூறி அவனது அண்ணன் பேச்சிமுத்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications