திருட வந்த இடத்தில் பணம் சிக்காததால்மது பாட்டில்களை எரித்த திருடர்கள்!
சென்னை:அரசு மதுபானக் கடையில் (டாஸ்மாக்) திருட வந்த திருடர்கள், அங்கு பணம் எதுவும் கிடைக்காததால் மது பாட்டில்களை தீவைத்து எரித்து விட்டு சென்றுள்ளனர்.
சென்னை அருகே உள்ளது பெரியபாளையம். இங்குள்ள பஸ் நிலையம் எதிரே டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. 2 நாட்களுக்கு முன்பு கடையைத் திறக்க வந்தனர் கடையின் விற்பனையாளர் பரமசிவம் மற்றும் மேற்பார்வையாளர் வெங்கடேசன்.
அப்போது கடையின் மேற் கூரை துளையிடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடைக்குள் பார்த்தபோது மது பாட்டில்கள் தீவைத்து எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மொத்தம் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருட்டுக் கும்பல் எரித்துள்ளது. 2 ஆயிரத்து 544 பாட்டில்கள் தீயில் காலியாகி விட்டன.
திருட வந்த வந்த இடத்தில் பணம் இல்லாததால் கடுப்பான திருடர்கள், மது பாட்டில்களை எரித்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications