பொறியியல் கல்லூரிகளில் 90% மாணவர்களிடம்சரியான கட்டணமே வசூல்: பொன்முடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு கோட்டாவின் கீழ் சேர்க்கப்பட்ட 90 சதவீத மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த தொகை தான் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் பல கல்லூரிகளிலும் நடத்தப்பட்ட ரெய்டுகள் மூலம் தெரியவந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்த ரெய்டுகள் தொடரும். மாணவர்களை பிழிந்து பணம் பிடுங்குவதை அனுமதிக்க மாட்டோம். இந்த ஆண்டு 100 சதவீதம் அளவுக்கு முறைகேடுகளை தடுக்க முடியவில்லை.
தவறு செய்த கல்லூரிகளுக்கு எதிராக ஆதாரங்கள் திரப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து அந்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் ேகாரி அகில இந்திய ெதாழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கு தமிழக அரசு நிச்சயம் பரிந்துரை செய்யும் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications