வேலூர் மாணவிக்கு 5 நாள் போலீஸ் காவல்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஹைத
ராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வேலூரில் படித்து வந்த வங்கதேச மாணவியான ரப்சஞ்சானிக்கு 5 நாள் போலீஸ் காவல் கொடுத்து ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத்தில் கடந்த 25ம் தேதி நடந்த இரட்டைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 44 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வேலூரில் தங்கிப் படித்து வந்த வங்கதேச மாணவி ரப்சஞ்சானியை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது சகோதரர் ரிஸ்வான் காஜியும் பெங்களூரில் கைதாகியுள்ளார்.
இந்த நிலையில் ரப்சஞ்சானியை நேற்று நீதிமன்றத்தில் ஆந்திர போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை போலீஸ் காவலில் அனுமதிக்குமாறு போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் 5 நாள் காவலில் ரப்சஞ்சானியை அனுமதித்து உத்தரவிட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications