மலையில் லாரி உருண்டு 4 பேர் பலி
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலையில் வெள்ளைப் பூண்டு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து உருண்டதில் வியபாரிகள் 4 பேர் பரிதாபமாக உயிரழந்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியில் வெள்ளைப் பூண்டு மார்க்கெட் உள்ளது. ஞாயிறுதோறும் இங்கு வியாபாரம் நடைபெறும்.
இதற்காக கொடைக்கானலில் இருந்து வியபாரிகள் பலர் வெள்ளைப் பூண்டுடன் இன்று அதிகாலை வடுகப்பட்டி நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
லாரியில் 9 வியபாரிகள் இருந்தனர். டம்டம் பாறை என்ற இடத்தில் லாரி வந்தபோது திடீரென தறி கெட்டு ஓடியது. பின்னர் 200 அடிப் பள்ளத்தில் லாரி விழுந்தது. இதில் பழனிச்சாமி (55), குப்புச்சாமி (25), சண்முகம் (40) மற்றும் சிவமுருகன் (44) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து போராடிக் கொண்டிருந்த லாரி டிரைவர் உட்பட 6 பேரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications