திருத்தணி லாட்ஜில் இளைஞர் கொலை
திருத்தணி:
திருத்தணியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த வாலிபரை அவருடன் தங்கியிருந்தவர்களே கொலை செய்து விட்டுத் தப்பினர்.
திருத்தணி, சன்னதி தெருவில் வனிதா திருமண மாளிகை என்ற கல்யாண மண்டபம் உள்ளது. இங்கு ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிக்கு நேற்று மாலை 5 பேர் காரில் வந்தனர். தங்குவதற்கு அறை கேட்டுள்ளனர். தாங்கள் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருப்பதாகவும், இரவிலேயே காலி செய்து விடுவதாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு ரூம் கொடுக்கப்பட்டது. ஆனால் இரவாகியும் அவர்கள் யாரும் அறையைக் காலி செய்யவில்லை. மேலும் அறையிலிருந்தும் வரவில்லை. அறை உள்பக்கமாக பூட்டிக் கிடந்தது.
இதனால் லாட்ஜ் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒரு வாலிபர் வாயில் துணி திணிக்கப்பட்டு, கை-கால்கள் கட்டப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அவருடன் வந்த மற்ற 4 பேரையம் காணவில்லை. அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த சென்னை முகவரியில் விசாரணை நடத்த போலீஸார் சென்னை சென்றுள்ளனர்.
எதற்காக இந்தக் கொலை நடந்தது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications