செளதி, சூடானில் புனிதப் போர்: லேடன் அழைப்பு
துபாய்: அரேபியா, சூடானில் புனிதப் போர் நடத்த தீவிரவாதிகள் அனைவரும் தயாராக வேண்டும் என அல் கொய்தா தலைவர் ஓசாமா பின்லேடன் அழைத்துள்ளார்.
சமீபத்தில்தான் ஈராக்கில் புனிதப் போர் நடத்த முஸ்லீம்கள் அனைவரும் திரள வேண்டும். உலகெங்கிலும் சிறு சிறு பிரிவுகளாகப் பிரிந்து செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு ஈராக்கில் புனிதப் போர் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார் லேடன்.
இந்த நிலையில் பின் லேடன் மறுபடியும் ஒரு ஆடியோ உரையை வெளியிட்டுள்ளார். இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்த ஆடியோ உரையில், சூடான் மற்றும் அரேபியக் கண்டத்தில் ஆக்கிரமித்திருக்கும் வெளிநாட்டுப் படைகளுக்கு எதிராக புனிதப் போர் நடத்த வேண்டும்.
இது முஸ்லீம்கள் அனைவரின் கடமையும் ஆகும். நமது மண்ணை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று அதில் பின் லேடன் அழைப்பு விடுத்துள்ளார்.
இருப்பினும் இந்தக் குரலுக்குரியவர் பின் லேடன்தானா என்பது உறுதி செய்யப்படவில்லை.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications