தகாத உறவு-மருமகளுக்கு கொடுமை தந்த மாமனார் கைது
மேலூர்: மருமகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததோடு செக்ஸ் உறவுக்கும் அழைத்த மாமனார் கைது செய்யப்பட்டார்
மதுரையையடுத்து மேலூர் அருகே உள்ள தாமரைபட்டியை சேர்ந்தவர் ஜோதி (வயது 27). இவருக்கும் சிவகங்கை மாவட்டம் நாகமங்கலத்தைச் சேர்ந்த மூர்த்தி (35) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந் நிலையில் மனைவியிடம் மேலும் வரதட்சணை வாங்கி வரச் சொல்லி மூர்த்தி சித்ரவதை செய்துவந்தார்.
மேலும் ஜோதியின் மாமனார் சுந்தரராஜும் (வயது 60) வரதட்சணை கேட்டதுடன் அவரை தகாத உறவுக்கும் அழைத்ததாகக் கூறப்படுகிறது.
பல காலமாய் தொடர்ந்த இந்த வேதனைகளை பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஜோதி அதற்கு மேல் கொடுமைகளை சமாளிக்க முடியாமல் சமீபத்தில் மேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் மாமனார் சுந்தரராஜ், கணவர் மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications