மாணவியை கட்டிப்பிடித்து சில்மிஷம்-யோகா ஆசிரியர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: தன்னிடம் யோகா கற்க வந்த இளம் பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற யோகா ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த தேவி (வயது 18) தனியார் பெண்கள் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்.
இவர் பெரம்பூர் திரு.வி.க. நகரில் உள்ள யோகா பள்ளியில் பயிற்சி பெற்று வந்தார். இவரது யோகா ஆசிரியர் தாகீர் (வயது 45).
சில நாட்களுக்கு முன் தேவி மட்டும் யோகா பள்ளிக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தனியே இருந்த தேவியை தாகீர் பின்பக்கமாக வந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.
இதையடுத்து அவரை மானபங்கம் செய்யவும் முயன்றார். அங்கிருந்து தப்பிய தேவி பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் உதவி போலீஸ் கமிஷனர் ராஜாராமை சந்தித்து புகார் தந்தனர்.
இதைத் தொடர்ந்து திரு.வி.க. நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து யோகா ஆசிரியர் தாகீரை கைது செய்தனர்.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications