இட ஒதுக்கீடு-கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து தமுமுக மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கு தமுமுக சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையில் மாநாடு நடத்தப்படவுள்ளது.
சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் நவம்பர் 24ம் தேதி இந்த மாநாடு நடக்கவுள்ளதாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தலா 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடரில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கு நன்றி தெரிவித்து இந்த மாநாடு நடக்கிறது.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications