பஸ் பின் சக்கரம் கழன்று ஓடியது - பயணிகள் தப்பினர்
சென்னை: சென்னையில் அரசு நகரப் பேருந்தின் பின்பக்க நான்கு சக்கரங்களும் கழன்று ஓடின. இதனால் 2 சக்கரங்களுடன் பஸ் தாறுமாறாக ஓடியது. டிரைவரின் சாமர்த்தியத்தால், அனைத்துப் பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை பாரிமுனையிலிருந்து கண்ணகி நகருக்கு இன்று காலை ஒரு பேருந்து கிளம்பியது. மெரீனா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அருகே பேருந்து வந்தபோது, திடீரென பேருந்தின் பின் சக்கர அச்சு முறிந்தது.
இதனால் பின் பக்கம் உள்ள நான்கு சக்கரங்களும் கழன்று ஓடின. இதனால் நிலை குலைந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. இருப்பினும் பேருந்தின் ஓட்டுநர் மிகவும் சாதுர்யமாக பேருந்தை சமாளித்து நிறுத்தினார். இதனால் பயணிகள் அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினர்.
இந்த சம்பவத்தால் கடற்கரைச் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தப்பிப் பிழைத்த பயணிகள் நிம்மதிப் பெருமூச்சுடன் பேருந்திலிருந்து இறங்கினர். கடற்கரைச் சாலையில் இதன் காரணமாக சில நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதித்தது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications