சமூக விரோதிகள் கூடாரமான சுப்பிரமணிய சிவா நினைவிடம்!
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரபட்டில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் நினைவிடம் தற்போது சமூக விரோதிகள் கூடாரமாக மறியுள்ளது.
பாரத மாதாவுக்கு கோயில் கட்ட ஆசிரமம் அமைத்த சுப்பிரமணிய சிவா வசித்த இடத்தில் இப்போது எல்லா சமூக விரோத செயல்களும் நடந்து வருகின்றன.
அந்த மகான் வாழ்ந்த இடத்தில் சீட்டு ஆடுவதில் தொடங்கி வெளியில் சொல்ல முடியாத எல்லா தவறான காரியங்களும் நடந்து வருகின்றன.
இதன் நிலையைப் பார்த்து நொந்து போன தேச உணர்வு கொண்டவர்கள் சிலர் இது குறித்து கலெக்டர் அலுவலகம் வரை புகார் கூறப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications