அமெரிக்கா, ஈரானில் நிலநடுக்கம்
ஈரான்: அமெரிக்காவில் பசிபிக் பெருங்கடல் பகுதியிலும், ஈரான் நாட்டிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று காலை இந்திய நேரப்படி 10.50 மணிக்கு ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள காலே-டால் என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கசகஸ்தான் நாட்டின் எல்லையருகில் உள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட இந்த பகுதியில் ஏராளமான பெட்ரோலிய எண்ணெய் கிணறுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் நிலநடுக்கம்:
அமெரிக்காவின் ஒரெகன் மாகாணத்தில் உள்ள பண்டன் என்ற இடத்திலிருந்து வடமேற்கு திசையில் 257 கிமீ தொலைவில் கடலுக்கடியில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் அந்த மாகாணத்தின் கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின.
நிலநடுக்கம் ஏற்பட்ட நேரம் அதிகாலை என்பதால் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் ஓடினர்.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
கடந்த வாரம் கலிபோர்னியாவின் கடலோரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications