விளம்பரத்திற்காக தான் கிரிக்கெட் பார்க்கிறார்களா?-கபில்

நடிகர் ஷாருக் கான் அவர் நடித்த படத்திற்காகவும், அவரை விளம்பரப்படுத்தி கொள்வதற்காகவும் தான் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க கிரவுண்டுக்கு வருவதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ரத்னாகர் ஷெட்டி கூறியிருந்தார்.
இது குறித்து கபில்தேவ் கூறியதாவது,
ஷாருக் கான் கிரிக்கெட் பார்த்தது அவருடைய சுய விளம்பரத்திற்காக என்று கூறவது தவறு. இப்போது கிரிக்கெட் போட்டிகளை நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், முக்கியமான அமைச்சர்கள் மற்றும் மிகப் பெரிய தொழிலதிபர்கள் அனைவரும் நேரில் வந்து பார்க்கிறார்கள்.
அதற்காக அவர்கள் எல்லாம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவா பார்க்கிறார்கள். கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காக நேரடியாக கண்டுகளிக்க வருகிறார்கள்.
நடிகர் ஷாருக் கானை பற்றி சொல்வதற்கு ரத்னாகர் ஷெட்டிக்கு உரிமை கிடையாது. ஷாருக் கான் கிரிக்கெட் வெறியர். எல்லா விளையாட்டுகளையும் விரும்புபவர். அவரைக் குறை சொல்வது கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்கும் எல்லோரையும் குறை சொல்வது மாதிரி தான்.
ஷெட்டியின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றார் கபில்தேவ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications