காவல்துறை இணையதளத்தில் ஆபாச படங்கள்
சென்னை: தமிழக காவல்துறை இணைய தளத்தை சில விஷமிகள் ஹேக் செய்து ஆபாசப் படங்களை பிரசுரித்ததாதல் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இந்த படங்களை காவல்துறை இணைய தளத்திலிருந்து அகற்றி விட்டனர்.
தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை நேற்று பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். காரணம் காவல்துறையினரின் படங்கள் இருக்க வேண்டிய இடங்களில் ஆபாசப் படங்கள் இருந்ததுதான்.
இந்தத் தகவல் காவல்துறை உடனடியாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், உடனடியாக அந்த ஆபாசப் படங்களை நீக்க நடவடிக்கை எடுத்தனர்.
மின்னல் வேகத்தில் செயல்பட்ட சைபர் கிரைம் போலீஸார், இரவுக்குள் அந்த ஆபாசப் படங்களை நீக்கி விட்டனர்.
ஆபாச இணையதளங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறை இணையதளத்திலேயே ஆபாசப் படங்களை புகுத்திய விஷமிகள் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications