14 வருடங்களுக்கு பின் திறக்கப்பட்ட இராக் விமான நிலையம்
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்: இராக்கின் 2வது பெரிய நகரான மொசுலில் உள்ள விமான நிலையம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
1991ம் ஆண்டு நடந்த வளைகுடாப் போரைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவம் மொசுல் வான்வெளியில் விமானங்கள் பறக்கத் தடை விதித்தது. இதனால் மொசுல் விமான நிலையம் மூடப்பட்டது.
அதன் பின்னர் மொசுல் விமான நிலையம் செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 14 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மொசுல் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
முதல் விமானம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளை பாக்தாத் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கிருந்து பிறிதொரு விமானத்தில் செளதி அரேபியா யாத்ரீகர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.
More From
-
ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.. தமிழ்நாடு 30 வருடம் பின்னோக்கி செல்லும்.. பரந்தூரை மூடிய விஜய்! -
பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications