அஸ்ஸாம்-ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து 5 பேர் பலி
குவஹாத்தி: அஸ்ஸாமில் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்ததில் 5 பேர் பலியாயினர்.
இந்த திப்ரூகரில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த இந்த ரயில் நேற்று நள்ளிரவு அஸ்ஸாமின் கொலாகட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதன் சரக்குப் பெட்டிக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது.
இதில் சரக்குப் பெட்டியில் பயணித்த 5 பேர் பலியாயிர். மேலும் பலர் காயமடைந்தனர். இதில் ரயில் தண்டவாளமும் சேதமடைந்தது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று காலை 6 மணிக்கு இந்த ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது.
ராஜஸ்தானில் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது:
இதற்கிடையே ராஜஸ்தானில் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 5 பயணிகள் காயமடைந்தனர்.
ஜெய்ப்பூரில் இருந்து ஆகமதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் குஜராத் எல்லையில் உள்ள பானாஸ் என்ற இடத்தில் தடம் புரண்டது. ரயில் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை உணர்ந்த டிரைவர் திடீரென பிரேக்கை போட்டார்.
இதையடுத்து அந்த ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 5 பயணிகள் காயமடைந்தனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications