பெண்ணிடமிருந்து பர்ஸைப் பறித்துச் சென்ற பருந்து
ஆறுமுகநேரி: ஆறுமுகநேரியில் பெண்ணின் கையில் இருந்த பர்சை பறந்து வந்த பருந்து பறித்துச் சென்றது.
ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி முத்தம்மாள். இவர் மெயின் பஜாரில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது பறந்து வந்த பருந்து ஒன்று முத்தம்மாள் கையில் வைத்திருந்த பர்சை பறித்து சென்றது.
பர்சில் ஒரு ஜோடி கம்மலும், ரூ.1315 பணமும் இருந்தது. பறித்துச் சென்ற பர்ஸை, அந்த பருந்து காணியாளர் தெருவில் கீழே போட்டு விட்டு பறந்தது. அதை ராமசந்திரன் என்பவரது மனைவி ராஜம்மாள் எடுத்தார்.
பின்னர் அதில் இருந்த வங்கி கடன் அட்டையில் உள்ள முகவரியை பார்த்து பர்சை முத்தம்மாவிடம் ஓப்படைத்தார்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடிகை நமீதாவின் செல்போனை காகம் ஒன்று கவ்விக் கொண்டு பறந்தது நினைவிருக்கலாம். ஆனால் அந்த செல்போன் கடைசி வரை கிடைக்கவே இல்லை.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications