குறுக்கு வழியில் மேயராவதா?: ஈரோடு மாநகராட்சியில் அதிமுக, தேமுதிக வெளிநடப்பு
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியின் முதல் அவசரக் கூட்டத்தில் அரசுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியின்போது, குறுக்கு வழியில் மேயர் பதவியை ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, மதிமுக, தேமுதிக கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஈரோடு மாநகராட்சியின் முதல் அவசரக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மேயர் குமார் முருகேஷ் பேசுகையில் மாநகராட்சியாக ஈரோட்டை அறிவித்த முதல்வர் கருணாநிதிக்கும், மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி
தெரிவிக்கிறேன் என்றார்.
உடனே எழுந்த அதிமுக கவுன்சிலர் ராஜா, தேர்தலை சந்தித்து தான் மேயராக வரவேண்டும் என்று பெரியார் கூறியுள்ளார். இப்படி குறுக்கு வழியில் மாநகராட்சியாக உயர்த்தி மேயரானது தவறு என்றார்.
இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி விட்டு அவரும், அதிமுகவினரும் வெளியேறினர். இதேபோல, மதிமுக மற்றும் தேமுதிக கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது மேயர் குமார் முருகேஷ் கூறுகையில், மக்கள் மீது உங்களை விட எங்களுக்கு அதிக அக்கறை உள்ளது. பற்றுதலை வெளிப்படுத்தும் வகையில் தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டது என்றார்.
-
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications