மலேசிய மாணவிக்கு பரிசு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பாடூர், இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி நடத்திய ஓவியப் போட்டியில், கேளம்பாக்கம் சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் பிளஸ் ஒன் படிக்கும் மலேசியாவைச் ேசர்ந்த மாணவி டான் எர் ரின் முதல் பரிசினைப் பெற்றார்.
இந்துஸ்தான் கல்லூரி நடத்திய ஹிண்டோ பெஸ்ட் விழாவின் ஒரு பகுதியாக மாநிலம் தழுவிய அளவிலான ஓவியப் போட்டி நடந்தது. பிப்ரவரி 8ம் தேதி நடந்த இந்தப் போட்டியில், 23 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் விஸ்வநாதன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications