மேலும் 22 செல்போன் நிறுவனங்களுக்கு அனுமதி-கட்டணம் குறையும்

இவற்றில் ஐடியா செல்லுலார் மற்றும் யுனிடெக் ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை. இதில் யுனிடெக் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு 12 வட்டங்களில் செல்போன் சேவையை மேற்கொள்ள உரிமம் கிடைத்துள்ளது.
டேட்டாகாம் நிறுவனத்திற்கு 2 வட்டங்களும், பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஐடியா செல்லுலாருக்கு 8 வட்டங்களும் கிடைத்துள்ளன.
யுனிடெக், ஸ்பைஸ், ஷியாம் டெலிலிங்க் உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு மொத்தமாக 120 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜிஎஸ்எம் செல்போன் சேவை பிரிவில் புதிய நிறுவனங்கள் நுழைவதால் போட்டி கடுமையாகும். இதனால் கட்டணங்கள் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இமாலய கட்டண விகிதம் இன்று இல்லை. செல்போன் நிறுவனங்களின் பெருக்கமும், செல்போன் சேவையை பயன்படுத்துவோரின் பெருக்கமும், கட்டணத்தை இன்று மிக மிக குறைந்த அளவுக்குக் கொண்டு போய் விட்டன.
2003ம் ஆண்டு, நாடு முழுவதும் பேச நிமிடத்திற்கு ரூ.1.20 முதல் ரூ. 4.80 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இப்போது நிமிடத்திற்கு 1 ரூபாய் என்ற அளவுக்கு வந்து விட்டது.
அதேபோல, வெளிநாட்டு கட்டணமும் கூட குறைந்து விட்டது. 2003ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்குப் பேச நிமிடத்திற்கு ரூ. 9.60 வசூலிக்கபப்ட்டது. அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் நிமிடத்திற்கு ரூ. 24 வரை வசூலிக்கப்பட்டது.
ஆனால் 2006 முதல் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்துக்கு நிமிடத்திற்கு ரூ. 6 வசூலிக்கப்படுகிறது. பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ரூ. 8 ஆக கட்டணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications