இலங்கை கடத்திய 47 கன்னியாகுமரி மீனவர்கள் விடுதலை
சென்னை: இலங்கை கடற்படை கடத்திச் சென்ற 62 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களில் 47 பேரை அந்த நாடு விடுவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட தமிழக அரசின் செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களில் 47 பேரை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் அவர்கள் தாயகம் திரும்புவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், சின்னத்துறை கிராமங்களைச் சேர்ந்த 62 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்று விட்டது. அவர்களை தற்போது புத்தளம் தீவில் உள்ள சிறையில் வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி, மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
வெளியுறவுத்துறை மூலம் இலங்கை அரசைக் கண்டிக்கவும் அவர் கோரியிருந்தார். இந்தப் பின்னணியில், 47 மீனவர்களை விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் மற்ற மீனவர்களை விடுவிப்பது குறித்து இலங்கை அரசு வாய் திறக்கவில்லை.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications