திருப்பரங்குன்றம்-அழகர்கோவிலி்ல் ரோப்கார் அமைக்க திட்டம்
மதுரை: மதுரையில் உள்ள முருகப் பெருமானின் அறுபடைவீடுகளான திருப்பரங்குன்றம் மற்றும் அழகர்கோவில் பழமுதிர்சோலையில் ரோப் கார் வசதி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம், அழகர்கோயில் ஆகிய இரு இடங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், சாலைகளைச் சீரமைக்கவும், மின்விளக்கு வசதியை மேம்படுத்தவும் பயணிகளுக்கான தங்கும் அறைகள் அமைக்கவும் ரூ.1.6 கோடி மதிப்பீட்டில் தமிழக சுற்றுலாத்துறை திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.
இந் நிலையில், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதி கருதி திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இருந்து மலையின் மேல் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயம் வரை ரோப்கார் (இழுவை ரெயில்) அமைப்பதற்கும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
அதே போல அழகர்கோயில் மலை அடிவாரத்திலிருந்து நூபுரங்கை தீர்த்தக் கிணறு அமைந்துள்ள இடம் வரை ரோப் கார் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள சமணர் குகைகளை சுற்றுலா மையங்களாக அறிவிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications