ஐக்கிய அரபு எமிரேட்சின் முதல் பெண் நீதிபதி
Subscribe to Oneindia Tamil
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் முதன் முறையாக பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் முதல் பெண் நீதிபதியாக அகமது ஜவான்அல் டகேரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் அபுதாபி நீதிமன்றத்தின் அடிப்படை நீதிபதியாக அவர் பணியாற்றுவார். ஜனாதிபதி ஷேக் கலீபாபின் சயேத் அல் நக்யான் நியமித்தார்.
அரபு நாடுகளில் பஹ்ரைனில்தான் முதன் முதலில் பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அந்நாட்டைத் தொடந்து ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண் நீதிபதியாகியுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் அமைச்சர் உள்ளிட்ட பல உயர் பதவிகளில் பெண்கள் இருந்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications