துபாயிலிருந்து கொண்டு வரப்பட்ட உடல் மாயம்!
திருச்சி: துபாயில் உடல் நலக்குறைவால் இறந்தவரின் உடலுடன், விமானம் மூலம் திருச்சி வந்த உறவினர்கள், திருச்சி வந்து சேர்ந்தபோது, உடலைக் காணாமல் திடுக்கிட்டனர். இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
நாகூரைச் சேர்ந்தவர் யூசுப் குத்புதீன். இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். அங்கு கடந்த 25ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
இதையடுத்து ஜாகீர் உசேன் உள்ளிட்ட இரு உறவினர்கள் துபாய் சென்று அந்நாட்டு விதிமுறைகளைப் பூர்த்தி செய்து விட்டு உடலுடன் நேற்று இரவு திருச்சி கிளம்பினர்.
இன்று அதிகாலை திருச்சி வந்து சேர்ந்தபோது குத்புதீன் உடலைக் காணவில்லை. இதையடுத்து ஜாகீர் உசேன் அதிர்ச்சி அடைந்தார். விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது சரிவர பதிலளிக்கவில்லை. இதனால் இவர் திருச்சி விமான நிலைய போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜாகீர் உசேன் கூறுகையில், உடலுடன் ஊர் திரும்ப வந்த நாங்கள் இப்போது வெறும் கையுடன் செல்கிறோம். ஊரில் உள்ளவர்களிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என்று வேதனையுடன் கூறினார்.
-
கிரீன் குளோப் அமைப்பு சார்பாக.. துபாயில் ஆட்டிசம் தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி! -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications