கொல்கத்தா-கால்வாயில் பஸ் கவிழ்ந்து 20 பேர் பலி
கொல்கத்தா: கொல்கத்தா அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பஸ் பாய்ந்ததில் 20 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
கொல்கத்தா அருகே வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் நடந்த பயங்கர பஸ் விபத்தில் 20 பயணிகள் பலியானார்கள். பாபுகாட் என்ற இடத்தில் இருந்து நாராயண்பூர் என்ற ஊருக்கு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. 30 பயணிகள் அதில் இருந்தனர்.
பாபுகாட் அருகே கேஷ்தோபூர் கால்வாய் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பஸ் கவிழ்ந்தது. கால்வாயில் அதிக தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் பாதியளவுக்கு பஸ் மூழ்கியது.
பஸ்ஸுக்குள் குபுகுபுவென தண்ணீர் சூழ்ந்ததால் பயணிகள் உடனடியாக வெளியேற முடியவில்லை. இந்த நிலையில் 20பேர் பரிதாபமாக மூழ்கி இறந்தனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் பஸ்சுக்குள் சிக்கித் தவித்தவர்களை போராடி மீட்டனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications