ராமர் பாலத்தை காக்க கோரி கடலில் பெண்கள் தீப வழிபாடு
Subscribe to Oneindia Tamil

ராமர் பலம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நேற்று பேரணி மற்றும் வழிபாடு நடந்தது. ராமேஸ்வரம் கோசுவாமி மடத்திலிருந்து அக்கினி தீர்த்த கடற்கரைக்கு ஊர்வலம் சென்றனர். இயக்க செயற்குழு உறுப்பினர் தில்லை பாக்கியம் தலைமையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
ராமர் பாலத்தை பாதுகாக்க வேண்டி பெண்கள் கடலில் தீபம் ஏற்றி சிறப்பு பிராத்தனை செய்தனர். தீப விளக்குகளை கடலில் மிதக்கவிட்டனர்.
பின்பு ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்ற அவ்வியக்கத்தினர் அம்பாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications