கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமை இயக்கம் 11ம் தேதி துவக்கம்
நெல்லை: நெல்லையில் ஆர்.சி.சி.எஸ்.ஐ. லுத்தரன் சபை மக்கள் இணைந்து துவக்கும் கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்க துவக்க விழா வரும் 11ம் தேதி நடக்கிறது.
இது குறித்து பாளை மறை மாவட்ட ஆர்சி பிஷப் ஜீடு பால்ராஜ் கூறியதாவது,
அன்பு, நீதி, சமத்துவம், சகோரத்துவம், மனிதநேயத்தில் வேர்கொண்டது கிறிஸ்தவம். கிறிஸ்தவர்கள் பிறருக்கு தொண்டு செய்வதை முதற்கடமையாக வைத்துள்ளனர். எனினும் கிறிஸ்தவர்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்படுகிறது.
கிறிஸ்தவர்கள் அடிப்படையில் புறக்கணிப்பு, பாகுபாடு, அநீதிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவர்களின் வாழ்வுரிமை கேள்விகுறியாக உள்ளது.
எனவே எங்களுக்குகாக ஒரு இயக்கம் தேவைப்படுகிறது. கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்க பாடுபடவும், சலுகைகளை கிறிஸ்தவர்களுக்கு பெற்று தரவும் கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்கம் துவக்கப்படுகிறது. இது அரசியல் இயக்கம் அல்ல. மதவாத இயக்கமும் அல்ல.
மதசார்ப்பற்ற அரசியலை வளர்க்கவும் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்தவும் இந்த இயக்கம் பாடுபடும். தமிழகத்தில் 17 இடங்களில் கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமை இயக்கம் வரும் 11ம் தேதி துவக்கப்படுகிறது என்றார்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications