அரசுத் துறைகளின் செயல்பாடு - நாளை முதல் கருணாநிதி ஆய்வு

முதுகு வலி மற்றும் கழுத்து வலி காரணமாக ஒரு வாரத்திற்கு பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் வற்புறுத்தியுள்ளபோதிலும் அதை பொருட்படுத்தாமல் முதல்வர் கருணாநிதி தனது பணிகளில் வழக்கம் போலவே ஈடுபட்டு வருகிறார்.
நாளை முதல் அவர் தினசரி ஒரு துறையின் செயலாளருடன், அத்துறை குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தவுள்ளார். மாலையில் இந்தக் கூட்டம் நடைபெறும்.
முதல் நாளான நாளை உணவு மற்றும் கூட்டுறவுத்துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அத்துறைச் அமைச்சர், செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
23ம் தேதி நகராட்சி நிர்வாகம், 24ம் தேதி சுகாதாரத் துறை, 25ம் தேதி காவல், 27ம் தேதி வருவாய், 28ம் தேதி பொதுப்பணித்துறை, 29ம் தேதி வேளாண்மைத் துறை, 30ம் தேதி வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றின் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டங்களில் சம்பந்தப்பட்ட துறைகளின் செயல்பாடுகள், திட்டங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படவுள்ளன.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications