சென்னையில் திமுக மகளிர் அணி பிரமுகர் கொலை

சென்னை படப்பை பகுதியை அடுத்த மணிமங்கலம் ஏரியின் மதகு அருகே ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து போலீசார் அதை பிரித்துப் பார்த்தனர்.
அதில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கொலையான அந்தப் பெண் சென்னை கே.கே.நகர் பகுதி தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரான பால்மலர் (30) என்று தெரியவந்தது.
அவரது உடலை கணவர் பெயர் குமரவேல் அடையாளம் காட்டினார்.
கடந்த 1ம் தேதி கணவன்-மனைவி இருவரும் சொந்த ஊரான மதுரைக்கு சென்றுள்ளனர். 2ம் தேதி பால்மலர் மட்டும் ரயில் மூலம் சென்னை திரும்பினார்.
3ம் தேதி காலை சென்னை கே.கே.நகரில் உள்ள வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், கணவருக்கு தகவல் தெரிவித்தார்.
இந் நிலையில் 4ம் தேதி மதுரையிவிருந்து சென்னை திரும்பினார் குமாரவேல். அப்போது வீடு பூட்டிக் கிடந்துள்ளது. இந் நிலையில் தான் சாக்கு மூட்டையில் பால்மலரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தம்பதிக்கு யோகேஷ் (10), நிவேதா (9) ஆகிய குழந்தைகள் ள்ளனர். கே.கே.நகர் பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவிலும் பால்மலர் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார்.
கே.கே.நகர் பகுதியில் போலீசார் நடத்திய விசாரணையில் பால்மலர் குறித்து பல கசமுசா தகவல்கள் வெளியில் வந்துள்ளன.
இளம் பெண்களை வைத்து அவர் தவறான காரியங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. அவர் காணாமல் போன அன்று, 3ம் தேதி பகல் 12.30 மணிக்கு 2 இளம் பெண்களுடன் ஆட்டோவில் சென்றார் எனத் தெரிய வந்துள்ளது.
பணம் வாங்கிக் கொண்டு அரசு வேலைகள், காண்ட்ராக்ட்களுக்கு சிபாரிசு செய்வது, வேலை வாங்கி தருவது உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார் பால்மலர். இதன்மூலம் நன்றாக பணமும் ஈட்டியுள்ளார். இந்தப் பணத்தை வட்டிக்கும் விட்டு வந்துள்ளார்.
-
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
மதுரை ஏர்போர்ட் சர்வதேச விமான நிலையமாகிறது.. தேர்தல் நேரத்தில் மத்திய அரசு ஒப்புதல் -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! ஆட்டோவை ரிசர்வ் செய்ய போட்டா போட்டி! Auto ஓனர் காட்டில் மழை!












Click it and Unblock the Notifications