ஏர்டெல்-ஆப்பிள் ஐபோன்-இந்திய மொழிகள் இல்லை!

ஆனால், இந்த புதிய வகை ஐபோனில் ஆங்கிலம் மட்டுமே பயன்பாட்டு மொழியாக உள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இதில், இந்திய மொழிகள் எதுவும் இல்லை.
இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயலதிகாரியுமான மனோஜ் கோலி கூறுகையில், இந்த 3ஜி ஐபோன் மிகவும் அதி நவீனமானது. இந்த ஐபோனில் அனைத்து வகை தொழில்நுட்பங்களும் உள்ளடங்கியுள்ளது.
ஜிபிஎஸ் வசதியும் இந்த ஐபோனில் உள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் ஆக்டிவ்சின்க் வசதியுடன் கூடிய ஐபோன் 2.0 சாப்ட்வேரும் இந்த ஐபோனில் இடம் பெற்றுள்ளது என்றார்.
விரைவில் இந்த ஐபோன் ஏர்டெல் நிறுவனங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை, விற்பனை தொடக்கம் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என பார்தி ஏர்டெல் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த புதிய வகை ஐபோனில் ஆங்கிலம் மட்டுமே பயன்பாட்டு மொழியாக உள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இதில், இந்திய மொழிகள் எதுவும் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications