சென்னை-உரிமை கோராத 36 சடலங்கள் அடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரயில் தண்டவாளங்களில் இறந்து கிடந்த 36 பேரின் உரிமை கோரப்படாத சடலங்களை ஒரு தொண்டு நிறுவனம் அடக்கம் செய்தது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டும், ரயிலில் செல்லும்போது தவறி விழுந்தும் பலர் இறக்கின்றனர்.
இவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக, சென்னை அரசு பொது மருத்துவமனை சவக் கிடங்குக்கு கொண்டு வரப்படுகின்றன.
இதுபோல கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 36 சடலங்கள் வந்தன. ஆனால், இதில் பெரும்பாலானவை அடையாளம் காணப்படவில்லை. இந்த உடல்களைக் கோரியும் யாரும் வரவி்ல்லை.
இதையடுத்து அவற்றை அடக்கம் செய்வதற்காக, சென்னையில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம், நேற்று சவக்கிடங்கில் இருந்து இந்த உடல்களை எடுத்துச் சென்றது.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications