தூத்துக்குடி சுடுகாட்டில் குழந்தை பெற்ற பெண்
தூத்துக்குடி:புதுக்கோட்டை அருகே சுடுகாட்டில் ஒரு பெண் குழந்தைப் பெற்றெடுத்தார்.
பீகார் மாநிலம் தார்கர் பகுதியை சேர்ந்தவர் முன்னா. இவரது மனைவி சமீலா. ஐந்து மாதங்களுக்கு முன்பு சமீலா தனது குடும்பத்தைப் பிரிந்து தமிழ்நாட்டிற்கு வந்து விட்டார்.
கடந்த 18ம் தேதி மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த ஒரு லாரியில் ஏறி படுத்துக் கொண்டார். லாரி புதுக்கோட்டை அருகே வந்தபோதுதான் இதனை கவனித்தனர் டிரைவர் மற்றும் கிளினர் இருவரும். உடனே சமீலாவை அங்கேயே இறக்கி விட்டு விட்டனர். பிரவச வலி ஏற்பட்டதும் சமீலா யூனியன் அலுவலகம் அருகில் இருந்த சுடுகாட்டில் மயங்கி சரிந்தார்
இந்நிலையில் காலையில் அவருக்கு குழந்தை பிறந்தது. இதனை சுடுகாட்டுக்கு அருகில் வல்கனைசிங் கடை வைத்துள்ள விஜய் என்பவர் கவனித்து புதுக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
மகளிர் போலீசார் அங்கு சென்று பச்சிளம் குழந்தையையும், தாய் சமீலாவையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையி்ல் சேர்த்தனர். தானே ஆதரவற்ற நிலையில் இருப்பதால் தனக்கு குழந்தை தேவையில்லை என தெரிவித்து விட்டார் சமீலா. மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டது போல் காணப்படுகிறார்.
இதனால் அந்த குழந்தை அரசின் தொட்டில் குழந்தை தி்ட்டத்தில் சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications