கும்பகோணத்தை ஐ.டி. நகராக மாற்றுவேன்: மணிசங்கர் அய்யர்
கும்பகோண்ம்: கும்பகோணம் நகரத்தை தகவல் தொழில்நுட்ப நகரமாக மாற்றுவேன் என்று மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் நடைபெற்ற ஒரு தனியார் விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அய்யர் அங்கு பேசுகையில், நமது நாட்டில் கல்வி, சுகாதாரம் அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
நாடு முன்னேற வேண்டும் எனில் அந்த நாட்டின் அனைத்து பகுதிகளும் முன்னேற வேண்டும். அதை தான் மத்திய அரசு சி்றப்பு கவனம் செலுத்தி செய்து வருகிறது.
கணித மேதை ராமானுஜம், வலங்கைமான் சீனிவாச சாஸ்திரி போன்றோர் கல்வி பயின்ற இந்த நகரம் நன்கு வளர்ச்சி அடைய வேண்டும்.
நமது பகுதிகளில் பிபிஓ மற்றும் கால் சென்டர்கள் பல உருவாக வேண்டும்.
கல்வி மற்றும் அறிவு சார்ந்த மக்கள் அதிகம் உள்ளனர். ஆனால் அதற்கு ஏற்ப வளர்ச்சி தான் இல்லை.
உலகில் பல்வேறு இடங்களில் உள்ள இந்த நகரத்தை சேர்ந்த பழைய மாணவர்களை தேடிப் பிடித்து அவர்கள் மூலம் தகவல் தொழில் நுட்பத்தில் சிறந்த சமூகமாக இந்த நகரத்தை மாற்ற வேண்டும். அதற்கு நான் பாடுபடுவேன் என்றார் அய்யர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications