புது சட்டசபை 'ராசி'யால் கவிழ்ந்ததா ஆசாத் அரசு?
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில புதிய சட்டசபை வளாகம் குலாம் நபி ஆசாத் அரசுக்கு ராசியில்லாமல் போனதால்தான் அவரது ஆட்சி கவிழ்ந்து விட்டதாக பேச்சு கிளம்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையின் புதிய கட்டட வளாகம் நேற்று முன்தினம்தான் திறந்து வைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று நடக்கவிருந்த நம்பிக்ைக வாக்கெடுப்புக்கு முன்னதாக ஆசாத் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார், அவரது தலைமையிலான காங்கிரஸ் அரசும் கவிழந்து விட்டது.
ஆசாத் கவிழ்ந்ததற்கு சட்டசபை புதிய வளாகம் ராசியில்லாமல் போனதுதான் காரணம் என கதை கிளப்பி விட்டுள்ளனர். புதிய சட்டசபை வளாகம் சென்டிமென்ட்டாக சரியில்லை. இதனால்தான் புதிய சட்டசபையில் நடந்த முதல் கூட்டத்திலேயே ஆசாத் அரசு கவிழ்ந்து விட்டதாக கூறுகிறார்கள்.
ஆதரவுக்கு 'ஆள்' கிடைக்காததற்கு 'அசெம்பிளி' என்ன பாவம் செய்தது?
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications